பொன் விதிகள் பத்து

கதை அல்லாத வேறு எதை நீங்கள் எழுதினாலும் அது நன்றாக இல்லாமல் போக வாய்ப்பே கிடையாது. non-fiction எழுத்து சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் விவரம் பொதிந்ததாகவும் இருக்கச் சில எளிய உத்திகள் உள்ளன. ஒரு கட்டுரையோ, புத்தகமோ, ஃபேஸ்புக் போஸ்டோ எழுதுகிறீர்கள். நாம் எழுதியது நன்றாக உள்ளதா இல்லையா என்று எப்படித் தெரிந்துகொள்வது? அடுத்தவர்கள் படித்துவிட்டுச் சொல்வது இருக்கட்டும். எழுதி முடித்த கணத்தில் நமக்கே அது தெரிந்துவிட வேண்டும். ஒரு பத்து கட்டளைகள் உள்ளன. நீங்கள் எதை எழுதினாலும், … Continue reading பொன் விதிகள் பத்து